ஹிந்து மதத்தின் அடிப்படை கடவுள்கள் மொத்தம் முன்று. சுருக்கமாக மும்மூர்த்திகள்
பிரம்மா: இவரின் தொழில் படைப்பது, இதில் உலகம் முதல் உயிர் வாழும் அணைத்து ஜீவன்களும் அடக்கம்
விஷ்ணு: இவரின் தொழில் காப்பது.
சிவன் : இவரின் தொழில் அழிப்பது.
இதில் ஆச்சிரியம் என்னவென்றால், காக்கும் தொழிலும் , அழிக்கும் தொழிலையும் செய்யும் விஷ்ணுவையும், சிவனையும் வணங்கும் மக்கள், படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவை வணங்குவது இல்லை
No comments:
Post a Comment