Friday, May 20, 2011

Types of Land defined in Tamil Literature

முன்னுரை:

பள்ளி நாட்களில் விவரம் தெரிந்தோ தெரியாமலோ படித்த தமிழ் இலக்கியங்கள், செய்யுள்கள், ஹிந்து மத கதைகள் பற்றி ஒரு சிறிய தொகுப்பு.

Tamil literature classifies Land types into 5 types.

நம் தமிழ் இலக்கியத்தில் நிலம் ஐவகைகளாய் பகுக்கப்பட்டுள்ளது. அவை:

குறிஞ்சி :  மலையும் மலை சார்ந்த பகுதிகளும்.
முல்லை: காடும் காடு சார்ந்த பகுதிகளும்.
மருதம்: வயலும் வயல் சார்ந்த பகுதிகளும்.
நெய்தல: கடலும் கடல் சார்ந்த பகுதிகளும்.
பாலை: நீரற்ற வற‌ண்ட பகுதி. உதாரணம்  பாலைவனம்

1 comment: