Wednesday, July 9, 2008

இரண்டு விநாடி சிந்திக்க...

வைரமுத்து:
(குடிக்கும் போது ) ரோஷம் பார்த்தாக்க போதை தான் ஏறாது.
சென்னையில் பிடிக்காதது: நகர குப்பையும் நகராத வாகனமும்.

பாண்டியராஜன்:
நினைக்கும் போது கிடைக்கும் சுகம் கடக்கும் போது இருக்காது...
(உதாரணம்: சின்ன வயதில் பட்ட கஷ்டம்)

புரட்சி , தளபதி : தமிழ் நாட்டில் கேவலவ் படுத்த பட்ட வார்த்தைகள்

No comments:

Post a Comment